உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வினையியல். ம் ..... அம் விகுதியின் அகரங்கெடம் என நிற்கும். உ. கராம் கராகம் வராஹ குழாம் குழகம் கடகம் நாம் கடாம் நாமம் காம் காமம் தோம் தோசம் வ. ஜோஷ பேம் பயம் தேம் தேயம் . MUS v. மசாஹg என்பது! ஈற்று விஸாக்கம் தொக, அஃ றிணை யொருமை அம் விகுதியேற்று ககர ரக ரங்களுக் கிடையில் அகரச்சாரியை பெற்று கராகம் எனநின்று, ஈற்று மகரத்தின்பின்னின்ற ககரவுயிர் மெய் கெடகராம் எனவந்தது. அப் டடியே கடாம், குழாம் என்பவற்றில் ககர வுயிர்மெய்கெட்டது, நாம், காம் என்பவற றில் மகரவுயிாமெயயும், தோமில் சகரவுயிா மெய்யும் பேம் தேமில் யகாவுயிாமெய்யுங் கெ ட்டன. அம்மின் மகரம் னகரமாயிற்று. உ. எவன் (எது) மரன் மரம் நிலன் நிலம் குலன் குலம் பயன் டயம் பிலன் பிலம் கடன் கடம் நிறன் திறம் கலன் கலம் பொலன் பொலம் குளன் குளம் வலன் வலம் புலன் புலம் வளன் வனம் உலன உலம் நலன் நலம் தொல். எழுத்த. சூ. 81. இந்தவிகுதியின் மகரமானது மான், பயன், திறன் என்பன முதலியவற்றில் னகரமாய்த் திரிவதுபோல் உயிாமுதலாய்வரும் வேற றுமையுருபு வரும்போதும் னகரமாய்த் திரிந்து பின்பு தகரமாய்த் திரியும். மரம் + ஐ = மரன் + ஐ) = மரத் + ஐ = மரத்த் + ஐ தகரம் இரட்டித்தது, = மரத்தை ) அன்