உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

AG திரவிடசப்ததத்வம். 2 = 2. மகளா, பெணடிா. நீயா விர் நீவிர, வர் விகுதியின் அகரம் இகரமாய்த்திரிந்தது. இளையர் கவிஞா = கவியா. யகரம் ஞகரமாயிற்று. இளைஞா. குரிசில், ஸ்ரீஎன்னுஞ்சொல் பெயாகளுக் கீற்றில்வந்து சிறப்பையும் பெருமையையுங்காட்டும்; உ. குருஸ்ரீ, மாதுஸ்ரீ, ஸ்ரீ என்பது திரு எனத் திரிந்து பின்பு சில் என மருவியது. அதுவே வடபாஷைகளுள் , ஜி என வரும். கள் ... வர் என்பது கள் எனத்திரிந்தது. வகரம் ககரமா யும் ரகரம் ளகரமாயுந் திரிந்தன. தெலுங்கில் பன்மை விகுதியாகிய ஈ& என்பதும் வர் விகுதுயின் திரிபு கார் .. வர் என்பதன் திரிபு, இது ஈ& என்பதைப் போன் றது ஐயங்கா, அம்மங்காா, அத்தங்காா. தெலுங் கு சப்ததத்துவத்தில் விகுதியைப்பற்றிய உரையை ப்பாக்க. ப. 9 - 10. மர் .. வடமாவடவா. மார் மாவிகுதி மாா எனத்திரிந்தது. தேவிமா, தாய்மா, தகப்பன்மாா . அவர்கள். தேவாகள் மனிதாகள் வந்தவாகள் | விண்ணவாகள் ஆர்கள் ... வந்தார்கள், ஆனாகள், ஆவார்கள். கண்மார். குருக்கண்மார், கள் விகுதியும், மார் விகுதியும் தொ டாந்துவந்தன. (4) அஃறிணையொருமை. அம் - . ஸ. சுழி மரம பலம் பாட்டம் கரம் ஊக்கம் நருஜீ, ராம்ஜி, வத்தர்ஜி. + அம் விகுதி தமிழில் அன், அத் (அது) எனத்திரிவதுபோல் க்ரீக்குப்பாஷையில் அந் எனவும், ஸமஸ்கிருதத்தில் கடி அசு எனவும் இலத்தின்பாஷையில் கதி எனவும் திரியும். ஆட்டம்