________________
வினையியல். கக ஆர் .... அவர் ஆர் ஆய்த்திரிந்தது. செய்வார் | சிறியார் செய்கின்றார் கரியார் செய்தார் இமையார் நாட்டார் கொண்மார் = கொள்வார் கொள் + மார் சென்மார் = செல்வார் = செல் + மார் நடமார் = நடக்கு + மார், தகரங்கெட்டது. செய்வோர் சிறியோர் செய்கின்றோர் கரியோர் செய்தோர் இமையோர் உணருமோர் உணருமவர் (தொல். உருபு. 12) அனர் ..... ஸர்வநாமமாகிய அனன் என்பதற்குப் பன்மை செய்தனர் 'ஏங்குவனர் = ஏங்குவ+அனர் செய்கின்றனர் "இருதலைவந்த பகைமுனகடுப்ப, இன்னுயிரஞ்சியின் றாவெய்து யிர்தத் ஏங்குவனர்” மதுரைக் செய்வனர் காஞ்சி 402 - 404. நகுவனர் "கல்லாமாந்தரொடு நதவனர் திளைப்ப”ஷ 420. அனர் ..... அனை யென்னுஞ் சுட்டிடைச்சொல்லிற்கு ஆர் விகுதி சேர அனையார் என்னும் ஸர்வமாமம் வந்தது. 'அவர்' என்று பொருள். இச்சொல்லில் ஐகாரங் கெட, அன் +ஆர் = அனர் எனவந்தது. மொழி மனார், தொல். II. 175. எனமனார், தொல். II. 1. மொழிமனார் = மொழியுவனார் = மொழி + மனார், மொழியு என்பதில் யகர உயிர்மெய்கெட மொழி என வந்தது. என்மனார் = என்னுவனார் = என் +மனார், உகரக்கேடு. திண்ண னார் = திண்+அனார் , திண் - திண்மையுள்ள, பெரிய. கண்ண ப்பனார். 183. நடப்ப, நடப்பர் என்பதிலுள்ள அர்விகுதியின் ஈற்று நகரங்கெட்டது. என்ப, "கண்ணென்பவாழுமுயிர்க்கு"