________________
திரவிடசப்ததத்வம். எம்விகுதி ஓம், உம் எனத் திரித்ததுபோல் என் விகு தி ஓன், உன் எனத் திரிந்தது. ஒன் வழக்கத்தி லில்லை ; உன் என்பது னகரங்கெட்டு உ ஆயிற்று. இவ்விகுதி னகரவீறாயிருந்ததென்பதற்குத் தெலுங் கிலுள்ள உன்னீறறு வினைகளே நிதரிசனம். இந்த உ விகுதி இடைநிலை வகரத்தின் இடத்தில்வரும் க், ட், த், ற் என்னும் எழுத்துக்களோடு சேர்ந்து வரும். உண்கு = உண்பேன் என்கு = என்பேன் கோடு = கொள்ளுது = கொள்ளுவேன் சேறு = செல்லுது = செல்லுவேன் இப்படியே பன்மையில் உம் விகுதி வரும். க், ட், த்,ற் என்னும் எழுத்துக்கள் எதிர்கால விடைநிலைகளெ னவும், உ, உம் என்பவை தன்மைவிகுதிகளென வும் அறிய வேண்டும். செல்லுது கலகல செல்வேன் வெல்லுது Tamல* வெல்வேன் நில்லுது பலகைல* நிறபேன் கொள்ளுது ஓலை கொள்வேன் காணுது కనుదును காணபேன். நிற்று காண்டு செல்லுது சேறு வெல்லுது வேறு நில்லுது கொள்ளுது கோடு காணுது செல்லுது ; செல்லுவு = செல்லுது, வகரம் எதிர் கால இடைநிலை, உகரம் தன்மை யொருமைவிகுதி, வகரத்தைப்போல தகரமும் எதிர்காலத்தைக் காட்டுகின்றது; = செல்+து, உகரங்கெட்டது; * எலலைல, பல லலை, என்பவை 7லல்ல, லலல எனக் குறுகிவரும்.