________________
திரவிடசப்ததத்வம். படையில்வந்த உதாரணங்களில், அவன் விகுதி ஆன் எனத்திரிர்தகனால் இடைரிக் வகரம் பகரமாயத் திரிவதற்குக் காரணமில்லை. என்பவன் என்பான் தின்பவன் தின்பான் காண்பவன் காண்பான் இவ்வுதாரணங்களில் உவ்விடை நிலையின் வகரமானது பகுதியீற்று னகர ணகரங்களோடு புணாந்து பகா மாய்த் திரிந்தது. ஆகையினால் அவன் ஆன் விகுதி சேரும்பொழுது பகரம் திரியாது. வருவவன் என்பதில் அவன் விகுதி, வருவ என்பத னோடு சேர்ந்ததனால் வருவவன் என ஒரு சொல லில் இரண்டு வகரங்கள் வந்தன. அதை நீங்கும் பொருட்டு இடைநிலையின் வகரம் பகாமாய்த் திரி ந்தது. அவன் விகுதி, ஆன் எனத் திரிந்த வருவான் என்பதில் இரண்டு வகரம் வருவதற்கு இடமில்லை. காரண நீங்கினதினால் காரியம் நீங்கினது. என்ப வன் என்னும் வினையில் வகரம் பகரமாய்த் திரிவ தற்கு னகரத்தோடு அது புணாந்ததே காரணம். அந்தக்காரண மிருக்கு மளவும் பகரம் நிலைத்திருக் ரூம். அவன் விருதி ஆன் எனத்திரிவதினால் பகரத் திற்கு யாதொரு பயனுமில்லை. பகரத்தின் காரணம் நீங்கும் பொழுதே பகரம் நீங்கும். காண்பான் = காணுவான். காணுவான் என்னும் வினை யில் உவ்விகுதி கெட்டதினால் வகரம் ணகரததோ டு புணாந்தது ) அப்புணாச்சியினாலே வகரம் பகரமாய்த் திரிந்தது. கெட்டுப்போன உகரந்திரும்பிவந்தால் பகர நின்ற இடத்தில் முன்னிருந்த வகரம் திரும்பிவரும். பகர த்தின் காரணம் நீங்க பகரமும் நீங்கும். ஆகையால், கண்பான் காண்பவன் என்பவைகளில் சுந்தியால் வந்த பகரம் வித்திபேதத்தினால் மா ஆபவன் ஆவான் என்பவைகளில் அவன் விகுதியைப் பற்றி வந்து பகரம் ஆன் விக்கி வந்தால் வரமாய க்கரிந்து விடும்.