பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வினையியல். என்ப தின்ப என்டான் = என்னுவான், என் தின்பான் = தின்னுவான், தின் உவ்விடைநிலையின் உகரங்கெட வகரமானது ணகர எகரங்களுக்கு முன் பகரமாய்த் திரிந்தது. 85. உண்ப - காண்ப - என்ப - தின்ப. உண்பது என்பது துவ்விகுதி கெடுதலாலும் உண்ப வை என்பது வகர ஐகாரங்கள் கெடுதலாலும் உண் பர் என்பது ஈற்று ரகரவொற்று கெடுதலாலும் உண்ப என்று மாறும். காண்பது ) காண்பவை > காண்ப காண்பா என்பது என்பவை என்பா தின்பது தின்பவை தின்பா எண்ணென்பவேனை யெழுத்தென்ப விவ்விரண்டும் கண்ணென்பவாழு முயிர்க்கு எண்ணென்ப - எண்ணென்பப் படுவதும், எழுத்தெ ன்ப - எழுத்தென்பப் படுவதும்,' இவ்விரண்டும் கண்ணென்ப - 'புலவர்கள் கண்ணென்று சொல்லு வர்.' 86. அவன் விகுதிக்குப்பின் உவ்விடை நிலையின் வகரம் பகரமாய் த்திரியும் (எழுத்து வேறுபடுத்தல் என்னும் விதி யின்படி). * அவன் விகுதி ஆன் எனத்திரிந்தால் பக ரமானது முன்னின்ற வகரமாய்த் திரியும். உருவவன் வருபவன் வருவான் தருவவன் தருபவன தருவான் செய்வவன் செய்பவன் செய்வான் ஆவவன் ஆபவன் ஆவான் போவான் போபவன் போவான் ஆள்வவன் ஆள்பவன் ஆவான் உவ்விடை நிலையின் உகரங்கெட்டது. நடுவில் வந்த உதாரணங்களில் வகரம் பகரமாய் மாறினது. * ஒரேமெய் தொடர்ந்து இருதடவை ஓர்பதத்தில் வந்தால் அவ ற்றில் ஒன்று வேறு எழுத்தாய் மாறும்