உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ருசு திரவிடசப்ததத்வம். 82. உத் செய்யுத வருத என்னும் பெயரெச்சங்கள் செய்யுளிலும் வழக்கத்திலுமில்லாவிட்டாலும், செய்யாத வாராத என்னும் எதிர்மறை எதிர்காலப் பெயரெச்சம் உண் டாதற்கு முதனிலையாயிருத்தலின் பழையகாலத் தில் இருந்திருக்கவேண்டும். அறிதி, 'அறிவாய்' ' அறிகின்றாய் ' செய்தி ' செய் வாய்' 'செய்கின்றாய்' போதி 'போவாய் 'போகின் றாய்' தருதி 'தருவாய்' தருகின்றாய்' என அறிதி முதலிய வினைகள் நிகழ் காலத்தையும் எதிர்காலத் தையும் காட்டும். அவைகளி லடங்கிய முதலுறுப்பா கிய அறித, செய்யுத, போத, தருதஎன்னும் பெயரே ச்சங்கள் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தைக் காட் டவேண்டும். ஆகும் போகும் வருந உழுநன் அறிஞன் அறியுநன். இவ் வினைகள் முறையே ஆகும், போகும், வருப, உழு பவன் அறிபவன் என்று பொருள் தந்து எதிர்கால தழுவிய செயலைக்காட்டுவதனால் அவற்றிலுள்ள நக ஞசரங்கள் எதிர்காலத்தைக் காட்டல்வேண்டும். உய்குநம் உய்யும், 'உய்வோம்'. கு சாரியை உம் எதிர்கால இடைநிலை. வையுடைவாளராகி மார்புறப்பின்னி யாத்த, கையினராகி யன்னையென்று தங்கருணை நோக்கம், செய்யுமென்றிமையார் நோக்கி நோக்குமேற் செங் கைகூப்பி, உய்தநமெனவாய்பொத்தி யுழையர் தம் பணிகேட் டுய்ய. திருவிளை - தடாதகையார் திருவவதாரப்படலம். தகைக்குநர் தகைடப்பவர் சென்றீபெருமநிற்றகைக்குநர் யாரோ . 83. உவ். வருவான் வருவாள் வருவார் வருவது வருவ வருபவை வருவ வருவேன் வருவோம் வருவாய் வருவீர் 84. வகரமானது பகுதியீற்று ணனக்களோடு புணர, பகரமாய்த திரியும். உண்பான் = உண்ணுவான், உண் காண்பான் = காணுவான், காண்