________________
வினையியல். சுக மொழிமனார் = மொழியுவ் + அனார் = மொழிம் + அனார் உகரங்கெட்டது. = மொழிமனார் செய்ம்மன = செய்யுவ் + அன- என்பது அனைய என் னுஞ் சர்வநாமத்தின் சிதைவு. விகு தியாய் வந்தது. = செய்ம் + அன. உகரங்கெட்டது = செய்ம்மன. மகரமிரட்டித்தது. உணருமோர் = உனைருவ் + ஓர்-ஓர் - பலர்பால் விகுதி அவர் விகுதியின் திரிபு. = உணரும் + ஓர் = உணருமோர். '1. உவ்விடை நிலையின் வகரம் தன்மை முன்னிலையில் தகரமாய் வரும். வருவி வருதி வருவாய் வருவிா வருதிர வருவேன் வருது என் விகுதி உ எனக்குருகி யது வருவோம் வருதும் ஓம் விகுதி உம் எனத் திரிந் காத்தும் காப்போம் இவற்றைக்கடிது காத்தும் என்று காவலாளர் ஏமஞ் சூழ்ந்து விளக்கினோடு திரிதருவாரன்றே. உரை. இறை. உய்தும் உய்வோம் உய்து நாமென விரைவினோடினான் மலை முழை. கிட்கி. 92. லகர ளகர வீற்றுப்பகுதிக்குமுன் இத்தகரம் றகரமாயும் டக ரமாயும் திரியும். செல்லுதி = செல் + தி. உகரக்கேடு = செற் + P. லகர தகரங்கள் இரண்டு றகரங்களாய்த் திரிந்தன. முற்றுச் சொல்லினது பகரங்குறைந்தது. மன்னு மாருமென இரண் டிடைச் சொற்பெய்து விரித்தாரென்று உரையாசிரியர் கூறினாரா லெனின்;- என்மனாரென்பது இடர்ப்பட்டுழிச் சிறுபான்மை வாராது நூலுள்ளுஞ் சான்றோர் செய்யுளுள்ளும் பயின்று வருதலாலும் இசை நிறையென்பது மறுத்துக்கூறினார். பின்னுமிசை நிறையென்றல மேற் கோண் மலைவாதலானும் அவர்க்கது கருத்தன்றென்க. - சேனா தொல்.