பயனர் பேச்சு:கென்னடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், கென்னடி!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Balajijagadesh (பேச்சு) 06:06, 5 டிசம்பர் 2019 (UTC)

text-indent[தொகு]

ஒவ்வொரு பத்திக்கும் text-indent செய்யத்தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு இங்கு படிக்கலாம். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 13:16, 2 ஜனவரி 2020 (UTC)

நன்றிகள் திரு பாலாஜி. இனி செய்யப்போகும் மெய்ப்பு பணிகளில் text-indent வராமல் பார்த்துக்கொள்கிறேன். என் பணிகளில் வேறு ஏதேனும் திருத்தங்கள் தேவை எனில் தயங்காமல் சுட்டிக்காட்டவும். நிகண்டியத்திற்கு நான் புதிது என்பதால், நான் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன என நம்புகிறேன். பயனர்:மா.ப.கென்னெடி 05:49, 4 ஜனவரி 2020 (UTC)

அப்படியே. தாங்கள் பங்களிப்பு செய்வதில் மிக்க மகிழ்ச்சி. justify கூட செய்யத் தேவையில்லை. பின்னால் தேவையானால் மொத்தமாக transclusion செய்யும் பொழுது செய்து கொள்ளலாம். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 19:34, 5 ஜனவரி 2020 (UTC)


நன்றிகள் பயனர்:மா.ப.கென்னெடி 03:43, 6 ஜனவரி 2020 (UTC)

</br> பயன்படுத்த வேண்டாம்[தொகு]

</br> என்பது தற்பொழுது ஏற்றுக்கொள்வது கிடையாது. இதனால் பிழை காட்டும். சரியான பிரயோகம் <br /> என்பது. <br/>, <br> கூட ஏற்றுக்கொள்ளக்கூடியது. மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கலாம். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 07:16, 21 ஜனவரி 2020 (UTC)


குறித்துக்கொண்டேன், நன்றிகள்--மா.ப.கென்னெடி 11:48, 21 ஜனவரி 2020 (UTC)

பதக்கம்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தமிழ் நூல்களில் பௌத்தம் நூலை மெய்ப்பு செய்து முடித்தற்காக இந்தப் பதக்கம் --Balajijagadesh (பேச்சு) 11:58, 12 மார்ச் 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

Indic Wikisource Proofreadthon[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Indic Wikisource Proofreadthon II 2020[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:கென்னடி&oldid=1463388" இலிருந்து மீள்விக்கப்பட்டது