உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக்கு உணவு/மகிழ்ச்சியடை

விக்கிமூலம் இலிருந்து

மகிழ்ச்சியடை!

நீ உனக்கு உரியதைப் பிறருக்குக் கொடு! அவரடையும் மகிழ்ச்சியைப் பார்த்து நீ மகிழ்ச்சியடை! அது ஒன்றுதான் உனக்குப்புது இன்பத்தைத் தரக்கூடியது.