அறிவுக்கு உணவு/அமைதி1

விக்கிமூலம் இலிருந்து

அமைதி

ஒவ்வொருவனும் இன்பமயமான அமைதியைப் பெறவே ஆசைப்படுகிறான்; உழைக்கிறான். ஆனால், வெற்றி பெறுவதோ வாழ்நாளில் அன்று, சாவுநாளில்!

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/அமைதி1&oldid=1072696" இலிருந்து மீள்விக்கப்பட்டது