அறிவுக்கு உணவு/அமைதி1
Appearance
ஒவ்வொருவனும் இன்பமயமான அமைதியைப் பெறவே ஆசைப்படுகிறான்; உழைக்கிறான். ஆனால், வெற்றி பெறுவதோ வாழ்நாளில் அன்று, சாவுநாளில்!