உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக்கு உணவு/வைக்குமிடம்

விக்கிமூலம் இலிருந்து

வைக்குமிடம்

வைரத்தை இரும்புப் பெட்டியில் வை. நம்பிக்கையை யோக்கியனிடத்தில் வை. இன்றேல், ஏமாற நேரிடும்!