உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக்கு உணவு/அரைநாள்

விக்கிமூலம் இலிருந்து

அரை நாள்

அனுபவித்து அனுபவித்துப் புத்தி பெற அறுபது ஆண்டுகள் வேண்டும் அனுபவித்தவர்களிடம் புத்தி பெற அரை நாள் போதுமானது!

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/அரைநாள்&oldid=1072659" இலிருந்து மீள்விக்கப்பட்டது