உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக்கு உணவு/சாகும்

விக்கிமூலம் இலிருந்து

சாகும்

சாதியை முன் நிறுத்தினால் சண்டைகள் கிளம்பும். சமயத்தை முன்நிறுத்தினால் பிணக்குகள் ஏற்படும். கட்சிகளை முன் நிறுத்தினால் போராட்டங்கள் உண்டாகும். மொழியை முன் நிறுத்தி அனைவரும் தமிழராய் ஒன்றுபட்டால் முன்னவை அனைத்தும் சாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/சாகும்&oldid=1072649" இலிருந்து மீள்விக்கப்பட்டது