உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக்கு உணவு/வெட்கம்

விக்கிமூலம் இலிருந்து

வெட்கம்

அயோக்கியன் முகத்தைக் கான யோக்கியன் வெட்கப்படு வதைவிட, யோக்கியன் முகத்தைக் காண அயோக்கியன் வெட்கப்படுவதே அதிகமாய் இருக்கிறது.

இவ்வுண்மையை முன்னவன் முகத்திற்கானும் வெறுப்பும் பின்னவன் முகத்திற் காணும் சிரிப்பும் மெய்ப்பிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/வெட்கம்&oldid=1072580" இலிருந்து மீள்விக்கப்பட்டது