அறிவுக்கு உணவு/மாறுதல்

விக்கிமூலம் இலிருந்து

மாறுதல்

மனிதர் விலங்காக மாற ஆசைப்பட்டாலும் படலாம். ஆனால், அது நாயாக, நரியாக, கழுதையாக, குரங்காக மாறுவதாயிராமல், யானையாக மாறுவதாயிருக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/மாறுதல்&oldid=1072658" இலிருந்து மீள்விக்கப்பட்டது