உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக்கு உணவு/இரவல் வாங்காதே

விக்கிமூலம் இலிருந்து

இரவல் வாங்காதே

எதை இரவல் வாங்கினாலும், சைக்கிளையும் குடையையும் மட்டும் இரவல் வாங்காதே. ஏனெனில் அவற்றைக் கொண்டுபோய்க் கும்பலில் வைத்து விட்டுப் பின் அடையாளம் தெரியாமல் விழிக்க நேரிடும்.