32
Reel Account : சொத்துக் கணக்கு
Realization Account : பணமாக்குங் கணக்கு.
Rebate : தள்ளுபடி, கழிவு.
Reconstruction : புனரமைப்பு.
Reciprocity : பரிமாற்றம்.
Receipt : இரசீது.
Receipts and payments Account : வரவு செலுத்துக் கணக்கு.
Recognizance's : நன்னடக்கைப் பிணையம்
Reconciliation Statement : சரிக்கட்டும் பட்டி.
Recourse : பரிகாரம்.
Redeemable debenture : மீட்கக் கூடிய கடன் பத்திரம்.
Redeemable preference shares : மீட்கக் கூடிய சலுகைப் பங்குகள்.
Red ink interest : சிவப்பு மை வட்டி.
Reducing balance method : குறைந்து செல் இருப்பு முறை.
Reduction of capital : மூலதனக் குறைப்பு.
Re-exchange : மறு மாற்று.
Re-exporting : மறு ஏற்றுமதி.
Referee in case of need : ஊற்றுழி உதவுவோன்.
Reflation : மீட்சிப் பணப் பெருக்கம்.
Registered capital : பதிவு செய்த முதல்.
Registered securities : பதிவு செய்த ஆவணங்கள்.
Register of charges : வில்லங்கப் பதிவேடு.
Register of directors : டைரக்டர் பதிவேடு, இயக்குநர் பதிவேடு.
Register of members : உறுப்பினர் பதிவேடு
Register of mortgages : ஒற்றிப் பதிவேடு.
Register of transfers : பங்கு மாற்றப் பதிவேடு.
Registration : பதிவு செய்தல்.
Registration fee : பதிவுக் கட்டணம்.
Registration of a company : கம்பெனியைப் பதிவுச் செய்தல்.
Reinstatement : மறு நிலை நாட்டு; பதவி மீட்சி; மறு நியமனம்.
Reinsurance : மறு இன்சூரன்சு
Reissue : மறு வெளியீடு.
Reissue of forfeited shares : பறிமுதல் பங்குகளை மீண்டும் வெளியிடல்.
Relation back, doctrine of : பின் செல் உரிமைக் கோட்பாடு.
Remittance : (பணம்) அனுப்புகை.
Remuneration : ஊதியம்.
Renewal : புதுப்பித்தல்.
Rendu : முழுச் செலவடங்கிய விலை.
Rent : வாடகை; வாரம்.