பக்கம்:கலைச் சொல்லகராதி வாணிகவியல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

Proxy : வேறாள்.

Public company : பொதுக் கம்பெனி.

Public debt : நாட்டுக் கடன், அரசாங்கக் கடன்.

Public enterprise : பொதுத் துறைத் தொழில்.

Public limited Company : பொது வரையறுத்த கம்பெனி.

Public Sector : பொதுத் துறை.

Public services : பொதுச் சேவைகள்.

Public utility companies : பொது வசதிக் கம்பெனிகள்.

Publicity : விளம்பரம்.

Purchase : கொள் முதல், வாங்கு.

Purchase, cash : ரொக்கக் கொள்முதல.

Purchase, credit : கடன் கொள்முதல்.

Purchase Day Book : கொள்முதல் குறிப்பேடு.

Purchase Returns : கொள்முதல் திருப்பம்.

Purchasing Power parity : வாங்கு திறன் சமநிலை.

Q

Qualification shares : தகுதிப் பங்குகள்.

Qualified acceptance :நிபந்தனையுடன் ஏற்பு.

Qualified endorsement : நிபந்தனைப் புறக் குறிப்பு.

Quantity Theory of money : பண அளவுக் கொள்கை.

Quantum Meriut : தகுதிக் கேற்ப.

Quid pro quo : பிரதி பயன்.

Quorum : கோரம்.

Quota : பங்களவு.

Quotation : குறிப்பிடல்.

R

Radio : வானொலி.

Radio telegrams : வானொலித் தந்தி.

Railway Freight : இரயில் சத்தம்.

Railway Receipt : இரயில் இரசீது.

Railway Tribunal : இரயில் நீதிக் குழு.

Railway Transport : இரயில் போக்கு வரவு.

Railway rates : இரயில் கட்டண வீதங்கள.

Rate of exchange : நாணயமாற்று விகிதம்.

Rate of exchange, favorable : சாதக நாணயமாற்று வீதம்.

Rate of exchange, unfavorable : பாதக நாணயமாற்று வீதம்.

Rationalization : சீரமைப்பு.

Rates : கட்டணங்கள்.

Raw_materials : கச்சாப் பொருள்கள்,