Climatographs } ..... காலநிலை அளவீட்டுக்
Climographs } கோட்டுப் படம்
Clinograph .... சாய்வுஅளவீட்டுக்
கோட்டுப் படம்
Clinometer ..... சாய்வுமீட்டர்
சாய்வுமானி)
Clustered settlement ...... குழுமிய [நெருங்கிய]
குடியிருப்பு,குடியிருப்புத்
தொகுப்பு
Coalescing pediments ..... உடன்பட்டப் பெடிமெண்ட்டுகள் (சமதலங்கள்)
Coastal plain ..... கடற்கரைச் சமவெளி
Coastal line ..... கடற்கரை
Code Index ..... குறிப்பு அட்டவணை
Cobalt ..... கோபால்ட்டு
Co-efficient of ..... இணைப்புக்கெழு
correlation ..... [தொடர்பின் அளவு)
Co-efficient of discharge..... வடிதல் விகித அளவு
Co-efficient of dispersion பரவலின் அளவு
Co-efficient of lardscape ..... நிலச்ச ரிவு அளவு
Co-efficient of variability..... மாறுபாட்டின்அளவு
Cohesion ..... பற்று
Coke ..... க்கோக்கு
(சுட்டகரி-)
Coking coal ..... க்கோக்கு செய்யும்
நிலக்கரி
Coincidence ..... உடன் நிகழ்ச்சி
கணவாய்
Cold front ..... குளிர் வளிமுகம்
Collimation, line of ..... பார்வைக் கோடு
Colonies ..... குடியேற்ற நாடுகள்
Communications .... போக்கு வரவு
Compass (Drawing) .... கவராயம்
பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/17
Appearance
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது