9
B-cont.
Box girder : நீள்கட்ட உத்திரம்.
Box gutter : நீள்கட்டக் கால்வாய்.
Box spanner : நீள்கட்ட முடுக்கி.
Boxed frame : நீள்கட்டச் சட்டம்.
Brace : இணை உறுப்பு.
Brace bit : இணை கருவித்துண்டு.
Braced girder : இணை உத்திரம்.
Brake horse power : முட்டு குதிரைத்திறன்.
Brake linnig : முட்டு அகத்திரை.
Brake magnet : முட்டுமின்காந்தம்.
Brake mean effective pressure : சராசரி பயனுறுமுட்டழுத்த ம்.
Brake shoe : முட்டுக் கட்டை.
Brake thermal efficiency : முட்டு வெப்பத்திறன்
Brazing solders : பற்றவைப்புக் கலவைகள்.
B.R.C. fabric : பி.ஆர்.சி. அமைப்பு.
Bressummer : உத்திரம்.
Brick core : செங்கல் (செங்கல்) உள்ளீடு .
Brick dryer : செங்ல உலர்த்தி.
Brick earth : செங்கல் மண்.
Bricklayer's hammer : கொத்தன் சுத்தி.
Bricklayer's scaffold : கட்டடச் சாரம்.
Brick trowel : கொல்லறு.
Brick work : செங்கல் கட்டட வேலை.
Bridge megger : பால மின் தடை அளவி.
Bridge network : பால அமைப்புப் பின்னல்.
Bridge receiver : பால அமைப் வாங்கி,
Bridle joint : கடிவாள இணைப்பு.
Brinell Test : பிரின்னல்' சோதனை.
Brine pump : உவர் நீர் உறிஞ்சி.
Briquettes : எரிபொருள் கட்டி
British Association (BA) Screw threads : ஆங்கிலக்கழகத் திருகுமறை.
British Standard Beam : ஆங்கிலக்கழகத் திட்டவிட்டம்.
British Standard fine thread : ஆங்கிலக்கழகத் திட்டமென்திரு - குமறை.
British Standard pipe thread : ஆங்கில்க்கழகத் திட்டக்குழாய் மறை.
British Standard Wthiworth thread : ஆங்கிலக் கழகத் திட்டவிடவொர்த் திருகுமறை.
British Standard Wire gauge : ஆங்கிலக்கழகத்திட்டக் கம்பி அளவி.