உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நக்கீரர்.djvu/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிப்புரை இதிலிருந்தே, மேற்கூறிய இடர்ப்பாடுகளின் வலி யும், ஆக்கியோரது நுண்ணறிவின் றிறலும், அறியலாகும். இவ் வருமையான ஆராய்ச்சி யுரையை உதவிய திரு. நாட்டார் அவாகளுக்கும், இதனைப் பதிப்பிக்க உதவிபுரிந்த அன்பர்களுக்கும் இச்சங்கம் நன்றி யுணரும் கடப்பாடுடையதாகின்றது. இது போன்றே, திரு. நாட்டார் அவாகள ஆராய்ச்சி செய்துவரும் பிற புலவர்களின் வரலாறுகளையும் விரை வில் வெளியிட நினைக்கின்றேம. இத்தகைய ஆராய்ச்சி யுரைகளை எழுதித் தருமாறு ஏனைய புலவாகளையும வேண்டுகின்றோம் . கரநதைத் ) தமிழ்ச் சங்கம் | த.வே. உமாமகேசுவான். சித்தார்த்தி - ரூ | பீ..எ., பி.எல்., சித்திரை க-s. J சங்கத்தலைவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நக்கீரர்.djvu/5&oldid=1093899" இலிருந்து மீள்விக்கப்பட்டது