பயனர்:Vidhyasree Mahalingam

விக்கிமூலம் இலிருந்து

நான் வித்யா ஸ்ரீ. முதலாம் ஆண்டு பொறியியல் மாணவி. என் தந்தையின் மூலம் எனக்கு விக்கிமூலம் அறிமுகமானது. தமிழ் மென்மேலும் உலக அரங்கில் சிறக்க என்னாலான பங்களிப்பையும் செய்ய வேண்டும் என்பதே என் ஆசை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Vidhyasree_Mahalingam&oldid=1194190" இலிருந்து மீள்விக்கப்பட்டது