பயனர்:Vidhyasree Mahalingam
Jump to navigation
Jump to search
நான் வித்யா ஸ்ரீ. முதலாம் ஆண்டு பொறியியல் மாணவி. என் தந்தையின் மூலம் எனக்கு விக்கிமூலம் அறிமுகமானது. தமிழ் மென்மேலும் உலக அரங்கில் சிறக்க என்னாலான பங்களிப்பையும் செய்ய வேண்டும் என்பதே என் ஆசை.