இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
'அம்ம’ என்னும் தாய்ப் பொருட் குறிப்பு இவ்வாறெல்லாக் விரிந்து செல்லும். இதுகாறும் கண்ட வற்றால்: &
'அம்ம’ மாந்த இயல்பில் தோன்றிய மூலச்சொல்;
அம்மா அதன் தொடர்பில்-அல்வியல்பில் தோன்றி. முதற்சொல்-என்னும் கருத்தை அறுதியாக்கலாம்; உறுதியாகும்,
இம்முதற் சொல்லாம் அம்மாவை ஈன்றது குழந்:ை
அன்ருே? குழந்தை ஈன்ற தமிழ் அம்மா வாழ்க!