இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புதையலும் பேழையும்
சொற்றுதையல்
|சொல்லாய்வுக் கட்டுரைகள்)
சொல்லாய்வு ஓர் அகழ்வுப் பணி, மொழிப் புலமையும் நுண்ணறிவும் அதற்குக் கருவிகள். உணர்வு தழுவிய நேர்மை அதன் உரைகல். உழைப்பின் ஊதியம் ஒரு பொன் புதையலாகும். புதையலைச் சிதையாமல் எடுப்பது மொழிக்கு ஒரு பதியம் ஆகும்.
எனவே,
சொற் புதையல் ஒரு பொற்பதியம்.