விக்கிமூலம் பேச்சு:பனுவல் படியிடல் திட்டம்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic முன்மொழிவுகள்
முன்மொழிவுகள்
[தொகு]- அட்டவணை:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf எனும் நூலின் [1]இந்தப்பக்கத்தில் இருந்து அடுத்துவரும் சில பக்கங்களை விக்சனரியில் பயன்படுத்தலாம் என்று எண்ணுகிறேன். Fathima (பேச்சு) 04:29, 1 சனவரி 2021 (UTC)
- கண்டறிந்து முன்மொழிந்தமைக்கு நன்றி.--தகவலுழவன் (பேச்சு). 07:40, 21 சூலை 2022 (UTC)
- த. இ. க. கழகத்தில் உள்ள பனுவல்கள் பயன்படுத்தினால் ஏறத்தாழ ஒரு இலட்சம் பக்கங்களை பதிவேற்றலாம். ஆ்னால் அந்த இணைப்பினை மேம்படுத்தி வருவதால், அரசிடம் கேட்டுப் பெறவேண்டும்.--தகவலுழவன் (பேச்சு). 07:40, 21 சூலை 2022 (UTC)