இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30
English |
Tamil |
J
Jettison | . . | வெளியெறிதல் |
Jobber | . . | வர்த்தகன் |
Joint Account | . . | கூட்டுக்கணக்கு |
Adventure | . . | கூட்டுமுயற்சி |
And Several Liability | . . | ஒருங்காயுந் தனித்தனியாயுமுள்ளபொறுப்பு |
Creditors | . . | ஒருங்குகடன் கொடுத்தோர் |
Estate | . . | கூட்டாதனம் |
Stock Company | . . | கூட்டுப்பங்குத்தொகுதிக்கம்பனி |
Journal | . . | நாட்குறிப்பு |
Practical | . . | செய்முறை நாட்குறிப்பு |
Proper | . . | முறையான நாட்குறிப்பு |
Journalising | . . | நாட்குறிப்பெழுதல் |
Adjustments in | . . | நாட்குறிப்புச்செம்மையாக்கல் |
Combinations in | . . | நாட்குறிப்புச் சேர்க்கைகள் |
Errors in | . . | நாட்குறிப்பில் வழுக்கள் |
Transactions | . . | கொடுக்கல்வாங்கல்களை நாட்குறிப்பிடுதல் |
Judgment Creditor | . . | தீர்வைக்கடன் கொடுத்தோன் |
Debtor | . . | தீர்வைக்கடன்பட்டோன் |
K
Keelage | . . | கப்பற்றுறைவாடகை |
Kites (Accommodation Bills) | . . | காற்றாடிகள் (உதவியுண்டியல்கள்) |