பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3008 கம்பன் கலை நிலை களும், பிற கலங்கள் யாவும் எம்பெருமான் வில்லில் அம்பைப் பூட்டும் போதே கூட்டோடு குடி வாங்கிப் போம்; ஒளி மு ன் இருள் போல் உன் குலம் முழுதும் இராமச்சக்திால்ை அழிக்கே ஒழியும்; இதனே உறுதியாக உணர்ந்த உய்யும் வழியை விாைத்து தெளிக் து கொள்க; ஈசன் இருந்த மலையையும் ஊசிவேரோடு பெயர்த்தெடுத்ததாகப் பல முறையும் நீ வாசி பேசுகின் ருய்; எனது ஈசனுடைய கிலேயை ও ত சிறிதும் கருதி யுனாாமல் 虏 அறிவு கேடஞய் இருப்ப த பரிதாபமாகின்றது, கைலாச கிரியை 虏 எடுத்த பொழுது தன் காவின் பெரு விால் துனியினுல் ைெ.டி. செறு என்று மலையோடு உன்னே மிதித்து அமிழ்க்கிய அங் கப் பரமசிவம் உன்னே க் காட்டிலும் எவ்வளவு பெரிய வலியுடையவர்? அந்த ஈசன் அருமையாகப் பிடித்திருந்த வில்லை என் கணவன் எளிமையாக ஒடித்து எறிந்தான்; அவ் வில்லை முறித்த பொழுது துள்ளி எழுத்த ஒசை உலகம் எல்லாம் கேட் -கே உன் காதில் கேட்க வில்லையா? கேட்டும் மாட்டுப் புக்கியாய் மதி கெட்டிருப் பது கதி கெட்டபடியா என இவ் வா. இடித்து அறிவு கூறி மேலும் கொடுத்துப் பேசிள்ை. * சொல்லின் குறிப்புகள். ஈன கசையால் இழிந்துள்ள அவன் மானமுடையய்ை மனம் தெளியும்படி சானகி இங்கே விாைந்து மொழித்துள்ளாள். பல வகையான குறிப்புகளை உள்ளத்தில் கொண்டு உசைகள் வெளி வந்திருக்கின்றன. இராமனது வில்லின் ஆற்றலைச் சொல்லத் தொடங்கினவள் முதலில் மேருவை உருவும் என இராமபாணத் தின் அதிசய மகிமையை எதிரி மதி ,ெகரியச் சொ லிளுள் . ه تهe இங்கே மேரு முக்தி வங் கது? இராவண ன் வஞ் ச வேடம் ஆண்டு சக்கியாசியாய் முன்னம் பன்னசாலைககு வந்து சீதை எதிாே அமர்ந்து வி. கோடு உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது இறு தியில் மறைமுகமாகத் தன்னைப் புகழ்த்து கூறினன். மேருவைப் பறிக்க வேண்டின், விண்ணினே இடிக்கவேண்டின், நீரினைக் கலக்க வேண்டின், நெருப்பினே அவிக்க வேண்டின், பாரினே எடுக்க வேண்டின், பலவினே சிலசொல் ஏழாய்! யார் எனக் கருதிச் சொன்னுய் இராவண ற்கு அரிது என்???