பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. கருமம் முடிந்தது 347

வேடபட்டி என்னும் ஊரில் வீடு கட்டிச் ருேம் சிறப்போடு மேன்மையா யிருந்தார். அப்பொழுது அவருக்கு வயது 55.

அவர், திக்குவிசயத்துரை யோடு உடன் பிறந்த கம்பி. மன்னனுக்குச் சிறிய தங்கை, சிறந்த மதிமான். பெருங் தன்மை நிறைந்தவர். யாரோடும் பகை கூடாதென்று பல வகையிலும் அறிவு கூறி ஆட்சிக்கு உறுதி செய்து வந்தவர். மைத்துனபா ருடைய சொற்களைக் கேட்டுக்கொண்டு ஜமீன்தார் அவரை அவமதித்து நின்ருர் ஆதலால் மிகவும் மன வருத்தத்துடன் அவர் அயல் ஒதுங்கிக் கொல்லம்பரும்பில் போயிருந்தார். கல்ல சித்தமுடைய அவர் உள்ளங் கொதித்து அயலே வருக்தி யிருக் ததே இவ் அரசு இவ்வாறு அழிந்து போகற்குக் காரணம் ஆய தெனப் பலர் அக்காலத்தில் அலர் தாற்றலார்ை. அவருடைய பேச்சைக் கேட்டு நடந்திருந்தால் கும்பினியாருடைய LГЕЛЕГ) 55 இவ்வளவுகொடுமையாமூண்டு இங்கனம்குடிகேடு நேர்ந்திராது.

  • இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்' (குறள் 448)

என்றபடி இவர் கெட லாயினர். உரிமையான அறிவாளிகள் உழை நின்று உறுதி கூருமையால், அரிய திறலுடைய இவ் அரசில் பெரிய பிழையேறி இப் பேரிழவாயது. இடையே நேர்ந்த இடையூறுகளை நினைந்து உளங் கவன்றிருக்க அவர் முடி வறிந்ததும் கெடிது வருந்தி நேரே கோட்டைக்கு ஒடி வந்து குலே துடித்து கின்ற கிளைகளை யெல்லாம் ஆற்றித் தேற்றி ஆக சித்து கின்ருர். மனம் வெறுத்து அயல் ஒதுங்கி யிருக்க அவர் சமையத்தில் பரிந்து வந்து குடும்பத்தைக் காங்கி அருளினர். அதிர வன்பகை யாய் அயல் நிற்பினும், உதிர சம்பந்தம் உள்ளம் உருக்குமே” என்ற வண்ணம் உருகி நின்ற அவர் அங்கிருந்த குடும்பத்தார் அனைவரையும் கொல்லம்பரும்புக்குக் கொண்டு

  • இடித்து அறிவுறுத்துவாயை அருகே பெற்றிராக ஆகாவற்ற அாசன் தானுகவே அழிந்து போவான் என இது மொழிந்துள்ளது. 1. அறிவாளர்களுடைய சொல் லுக்குச் செவிசாய்த்து உள்ளம் வருங்க ஒழுகி வரும் அசே விழுமிய கிலேயில் கெழுமி வரும் என்க.