பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கு ற் றம் கடி த ல் 2367 தேவர் யாவரும் கூடி யிருந்தனர். அயனே முறையே வணங்கி இவனும் அச்சபையில் அமர்ந்திருந்தான். அங்கே கங்காதேவி வந்து பிரமனேப் பணிந்து தொழு தாள். அவ்வாறு தொழுங்கால் காற்ருல் அவளது மெல் லிய ஆடை சிறிது விலகியது; விலகவே பெண்மைக்குறி தெரிய நேர்ந்தது: காண நாணி அமரர்கள் தலை கவிழ்ந்த னர். வருணன் மாத்திரம் யாதும் நாணுமல் நசை மிகுந்து அதனே நோக்கின்ை. இவனது சிறுமையைப் பிரமன் அறிந்து பெரிதும் சினந்தான்; இழிந்த செயலை விழைந்து செய்த நீ விண்ணுலக வாழ்வை இழந்து மண் ணுலகில் இழிக" என்று எதிரே சபித்தான். அக்தச் சாபத்தின்படியே இவன் ஆபத்தை அடைந்தான். வான்முக மதியமும் புதிய மாலிகைக் கான்முக இதழியும் கமழும் கங்கையாள் தேன்முகம் பொழிதரு செய்ய தாமரை நான்முகன் பேரவை நண்ணி'ளைரோ. (1} இருங்கல இமையவர் எதிர் இறைஞ் சுவாள் மருங்கலே மதியினே மதிக்கு மாறுபோல் அருங்கலே அயலுற அதிர்ந்து வீசின்ை பொருங்கலே எனுமிகற் புரவி வீரனே. (2) திருக்ககும் அவயவம் திகழ்ந்து தோன்றவே கமுத்துடன் அவைக்கனுேர் கண்பு தைக்கவும் மருத்திகன மன லுற மகிழ்ந்து காதல்கூர் உருக்ககும் பின்மையோ .ொருவன் நோக்கினன். (3). நோக்கிய வருண&ன துவலும் நான்மறை ஆக்கிய முனியுருத் தழன்று பார்மகள் பாக்கியம் என்ன வற் பவிக்க நீயெனத் தாக்கிய உருமெனச் சபித்த காலேயே. (4) கோனிடம் நினைவொடு குறுகி நீயுநன் மானிட மடந்தையாய் மணந்து மீள்கென வானிடை நதியையும் வழுவி லைவள் தானிடர் உறும்வகை தந்தை ஏவின்ை. (5) (பாரதம், குருகுலம)