உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

                     பொருளதிகாரம் - களவியல்

பாக - - '. -

பெருங்கண் ணாய மூவப்பத் தந்தை
        நெடுந்தேர் வழங்கு நிலவுமணன் முற்றத்துப் '
        , பந்தொடு பெயரும் பரிவி லாட்டி.
        யருளினு மருளா லாயினும் பெரிதழிந்து
        - பின்னிலை முனியன் மா நெஞ்சே யென்ன தூஉ .
        மருந்துய ரவலந் தீர்க்கு. - .
' மருந்துபிறி தில்லையா னுற்ற நோய்க்கே

. நற்றிணை - 140] - -

என்னும் பாட்டும் ஆம்.

' இத்துணையும் பாங்கற்கூட்டம்.

       -ஊரும் ... ... பகுதியும் என்பது- ஊராயினும், பேராயினுங் கெடுதியாயினும் பிறவாயினும் நீர்மையினால் தன் குறிப்புத் தோன்றக் கூறித் தலைமகன் தோழியைக் குறை யுறும் பகுதியு முண்டு என்றவாறு. அவற்றுள் ஊர்வினாயதற்குச் செய்யுள் :- ' '

-

  "அருவி யார்க்கும் பெருவரை நண்ணிக்
            கன்றுகால் யாத்த மன்றப் பலவின் .
வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழங்
சூழவிச் சேதா மாந்தி யயலது வேய்பயி லிறும்பி னாமறல் பருகும் . பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதெனச் சொல்லவுஞ் சொல்லீ ராயிற் கல்லெனக் கருவி மாமழை வீழ்ந்தென. வெழுந்த செங்கேழாடிய செழுங்குரற் சிறுதினைக் - - - கொய்புனங் காவலு நும்தோ - - -
கோடேந் தல்கு னீடோ ளீரே.”

(நற்றிணை - உms 1

பெயர் வினாயதற்குச் செய்யுள் வந்தவழிக்கண்டுகொள்க. கெடுதிவினாயதற்குச் செய்யுள் :- - - - - - - -

நறைபரந்த சாந்த மறவெறிந்து நாளா
லுறையெதிர்ந்து வித்தியவூ ழேனற்--பிறையெதிர்ந்த தாமரைபோல் வாண்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ -
வேமரை போந்தன் வீண்டு." (திணைமாலை-ா. 12இல்லுடைக் கிழமை யெம்மொடு புணரிற்
- றீது முண்டோ மாத ரீரே.”

-

என்றது பிறவாறு வினாயது. பிறவுமன்ன. தோழிகுறை ... மீடனுமாருண்டே என்பது தோழி குறையைத் தலைமகளைச் சார்த்தி மெய்யுறக் கூறுதலும், அமையா திரப்பினும், மற்றையவழியும், சொல்லகட் சார்த்த லிற் - புல்லிய வகையினும், அறிந்தோள். அயர்ப்பின். அவ்வழி மருங்கிற , கேடும் பீடுங் கூறு தலின் நீக்கலினாகிய நிலைமையும் நோக்கி மடன்மா கூறுதலு முண்டு தலைமகன்கண்: என் றவாறு. - - - - - - - தலைமகன் கண் என்பது ஆற்றலாற் கொள்ளக்கிடந்தது. உம்மையாற்

பிறகூறுதலு முண்டென்றவாறு. புணர்ச்சி நிமித்தமாகத் தலைமகன், இரத்தலுங் குறையு றுதலும் மடலேறுவல் எனக்கூறுத


லும் பெறுமென்றவாறு. ஈண்டு, குறையவட் சார்த்தி மெய்


--- (பிரதி)-. 1. கொடுஞ்சினைப். 2.. இது தொடங்கி பிறவுமன்ன' என்பது முடிய வுள்ளது (த. மு. சொ)