உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 133 "இவைகளைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா?" "இல்லை. இவையெல்லாம் தெளிவாக விரிவாக முடிவு செய்யப்பட்டுவிட்டவை. ஆனால் எங்கே அந்த திட்டங்கள் தடைபடுமோ என்ற பயம் எனது சிந்தனையில் இருள்போல் கவிழ்ந்து வருகிறது." "ஏன்? என்ன காரணம்?" மகாராணியார் மிகுந்த பதற்றத்துடன் கேட்டார். 臀臀