விக்கிமூலம் பேச்சு:கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள்
தலைப்பைச் சேர்Appearance
குறிப்புகள்
[தொகு]- விக்கிமூலம்:கவிஞர் வெள்ளியங்காட்டான் படைப்புகள் என்ற பக்கத்தில், நூல்கள் குறித்த எனது எண்ணங்களைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். அவை இத்திட்டத்தினை முழுமை செய்ய உதவும். --தகவலுழவன் (பேச்சு). 03:45, 8 செப்டம்பர் 2021 (UTC)
- தங்களைப் போன்ற அனுபவமிக்கவர்களின் வழிகாட்டுதல். நன்றிங்க.--Neyakkoo (பேச்சு) 04:10, 8 செப்டம்பர் 2021 (UTC)