இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சேதுபதி மன்னரும் ராஜ நர்த்தகியும் 111 தனுக்காத்த இராமுத் தேவர் மரியாதையாகச் சொனனார். அவரை ஒரு நிமிடம் ஆழ்ந்து நோக்கினார். சேதுபதி மன்னர். அடுத்த நிமிடம் ஏதோ பழகிய மனிதரைச் சந்திப்பதைட் போன்ற உணர்வுகளை மன்னரது மகம் பிாகிபலிக்கக. இந்த மனிதரை மன்னர் எப்பொழுது சந்தித்தா எங்கே சந்தித்தார்?..... பிரதானி உள்ளத்தில் இந்த வினாக்கள் கொந்தளித்து கொண்டிருந்தன. ఛీ ఛీ ఛీ