உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாஅ தொல்காப்பியம் - இளம்பூரணம் மலர்ந்த மார்பிற் பாய வைநனி வெய்ய கோகோ யானே.” (ஐங்குறு - உள்க] இது தலைலி வேட்கை கூதியது. கடறுதலாவது- தலைவியைத் தலைவற்குக் கொடுக்கவேண்டு மென்பதுபடக் கூறுதல்.. உதாரணம்:- வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டியாய்க் கோடாது கொடுப்பி னல்லது - வாடா வெழிஓ முலையு மிரண்டிற்கு முந்நீர்ப் பொழிலுக் விலையாமோ போந்து.” (திணைமாலை - கு] எனவரும். கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி யறியா வேலன் வெறியெனக் கூறு 1.) துமனங் கொல்குலை யன்னையிவள் புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே.” (ஐங்குறு - உ.சங] எனவும்) வரும். உசாவுதல் என்பது- வெறியாட்டுங் கழங்கும் கட்டும் இட்டுரைத்) அழி வேலனோ பாதல் பிறரோடாதல் தோழி உசாவுதல், முருகயர்ந்து வந்த முதுலாய் வேல சினவ லோம்புமதி வினவுவ துடையேன் பல்வே (அருவிற் சில்லவிழ் மடையொடு சிறுமறி தோன்றிய வன்று நுத னீவி வணங்கினை கொடுத்தி யாயி னணங்கிய விண்டேர் பாமலைச் சிலம்பன் தடா ரக லமு 2முண்ணுமோ. பயே.” (குறுந் - சுஉ) து வேலனொடு உசாவதல், இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப் பழக்குழி உகழ்ந்த கானவன் கிழங்கினோ இண்ணமை (மதுத்) துளி பெறு உமாட னறில் காழ்க் கொள்ளு க்ளேவைச் செறிதொடி யெம்மில் வருசுவை நீயெனப் பொம்ம லோதி நீவி யோனே.” (குறுந் - ஙஎசு) இது செவிலி கேட்பத் தலைவியொடு தோழி உசாவியது. பிறவுமன்ன. எதில் தலைப்பாடு என்பது--யா தானுமோர் எதுவை இடையிட்டுக்கொண்டு தலைப் பட்டமை கூறுதல். உதாரணம்:- காமர் கடும்புனல் கவந்தெம்மோ' டாகிவாள் யருமழைதால் வேண்டிற் றருகிற்கும் பெருமையளே.” [கவித்-ஙக) இது புன லிடை உதவினானெனத் தலைப்பாடு கூறியது. (பிரதி)--- 1. யணங்கினை. 2. முண்ணுமொப்பிலியே. 3. துணி,