பொருளதிகாரம் - களவியல் உஎ எனவரும். அன்னை என்றது நற்முயை. எத்தல் என்பது- தலைவனை உயர்த்துக்கூறுதல். அது மகளுடைத்தாயர் 'தலை வன் உயர்ந் தான்' என் றவழி மன மகிழ்வராக லின் அவ்வாறு கூறப்பட்டது. உயர்த்துக் கூறி அறத்தொடு நிற்கப்பெறும் என்றவாறு. அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலு முண்ணாள் பழக்கண் கொண்டு நனிபசந் தனளெ என வினவுதி யதின்றிறம் யானுந் தெற்றென வுணரேன் மேனாள் [ம]லிபூஞ் சாரலென் நோழி மாரோ டொலிசினை வேங்சை கொய்குலஞ் சென்றுழிப் புலி புலி யென்னும் பூச் றோன்ற வொண்செங் கழுநீர்க் கண்போ லாயித மூசி போகிய சூழ்செய் மாலையன் பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன் குயமண் டாகஞ் செஞ்சாந்து தீவி வரிடனை வில்ல னொருகணை தெரிந்துகொன டியாதோ மற்ற மாதிறம் படர் கென வினவி [3]ற்றந் தோனே யவற்கண் டெம்மு ளெம்முள் இமயம் மறை பொங்கி நாணி நின் மன மாகப் பேணி யைவகை யமர்த்த கூந்த லாய் நுதின் [a]மயீ ரோதி படவீர் நும்வாய்ப் பொய்யு முளவோ வென் றன்ன் பையெனப் பரிமுக்கு தவிர்தந் தோனெதிர் மறுத்து [நின்மகளூஸ் [கண்] பன்மா 2ணோக்கிச் சென்றோன் மன் றவக் குன்று கிழவோன் பகன்மா யந்திப் படுசுட ரமை(யாத் தவன்மறை தேய நோக்கி மற்றிகன் மகனே தோழ் யென் றன ளிதனள வுண் டொர்கோண் மதிவல் லோர்க்கே. (அகம் . சஅ] இதனுள் சழுநீர் மாலையன். வெட்சிக்கண்ணியன் எனக் கூறின மையால் அவன் நாட்டிற்கும் மலைக்குந் தலைவன் என்பது படவும். ஒருகணை தெரிந்துகொண்டு புலி யா தென்ற அவனது வீரியமுங் கூறி உயர்த்தவாறுல் காண்க. வேட்கையுரைத்தலாவது-- தலைவன்மாட்டுத் தலைவி வேட்கையும் தலைவிமாட்டுத் தலைவன் வேட்கையும் கூறுதல். வேட்கைகூறி அறத்தொடு நிற்குமென் றவாறு. நின்மக ளுண்கண் பன்மா ணோக்கிச் சென் (றோன்” என்பது தலைவன் வேட்கை உறியவாறாம். "அன்னாய் வாழிவேண் டன்னை யென்றோழி நனிநா னுடைய களெனினு மஞ்சு மொலிவெள் எருவி யோங்குமலை நாடன் (பிரதி)-1, தோள் திர். 2. னோக்கிச்: 3. சொன்மதிவல். 4: வெனினு,
பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/74
Appearance