உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - களவியல் உாக "சுள்ளி சுனைநீலஞ் சோபா விகைசெயலை யள்ளி யாகத்து மேலாய்ந்து--தெள்ளி பயிதணாற் கடியொடுங்கர் வீர்ங்கடா யானை 2யு தணாற் கடிந்தா னுளன்.”. திணைமாலை - 2) இது களிற்றிடை உதவினானெனத் தலைப்பாடு கூறியது. "அன்னாய் வாழிவேண் டன்னை 3யென்னை தானு மலைந் தா னெ மக்(கு)த் தழை யாயின ; பொன்வீ மணியரும் பினவே யென்ன மாங்கொலவர் சார லவ்வே.” (ஐங்குறு - உா) இது தழையும் கண்ணியுந் தந்தா னென்பதுபடக் கூறியது. உண்மை செப்பும் கிளவியாவது.-பட்டாங்கு கூறுதல். அல்கன்மழை பொழிந்த வகன்க ணருவி யாடு(க)ழை படுக்கத் திழிதரு நாடன் பெருவரை யன்ன திருவிறல் வியன் மார்பு முயங்காது கழிந்த நாளிவள் மயங்கிதழ் மழைக்கண் கலிழு மன்னாய்.” (ஐங்குறு - 2.உn] இவ்வகை யெல்லாம் தத்தங் குடிமைக் கேற்றவழிக் கொள்க. வரைவுடன் பட்டோர்க் கடாவல் வேண்டியும் என்பது--- தமர் வரைவுடன் பட் டமையைத் தலைவற்கு உரைக்க வேண்டியும் என் றவாறு. உதாரணம் வந்தவழிக் காண்க. ஆங்க தன் றன்மையின் வன்புறை என்பது-அவ்வாறு வரைவுடம்பட்ட தன்மை யினால் தலைவியை வற்புறுத்தற் கண்ணும் என்றவாறு. கூர்முண் முண்டகக் கூர் (ம் பனி மரமலர் நூலற முத்திற் காலொடு பாறித் துறைதொறும் பரக்குந் தூமணம் சேர்ப்பனை "யானுங் காதலே கனாயுநனி வெய்ய வெந்தையுங் கொடீ[இ]யர் (வேண்டும்) அம்ப ஊரு மவனாக மொழிமே.” (குறுக் - இக) அம்ம வாழி தோழி நம்மொடு சிறுதினைக் காவல னாகப் பெரிது நின் மென்றோ ணெகிழவர் திருநுதல் பசப்பவும் பொன்போல் விறற்கவின் செலைத்த குன்ற நாடற் கயர்ந்தனர் மணனே.” (ஐங்குறு - உ.0] எனவரும். பாங்குற வந்த நாலெட்டு வகையும் என்பது--பகுதிப்படவந்த முப்பத்திரண்டு வகைப்பட்ட பொருண்மையும் என்றவாறு, அவையாவன மேற் சொல்லப்பட்ட முன்னுற வுணர்தல் வகை, குறையுற வுணர் தற்கண் பெருமையிற் பெயர்த்தல், உல்குரைத் தொழித்தல், அருமையி னகற்றல், பின் (பிரதி)- 1, யிதனாம். 2. யதனாற். 3. யென்னை கூறுதல். 4. நையு சனிவெய்யன். 27 ' --