உளஉசு தொல்காப்பியம் - இளம்பூரணம் அந்தரத் தெழதிய வெழத்தின் மான வந்த குற்றம் வழிகெட் ஓழகலும் என்பது-கலவுக்காலத்தொழுகிய ஒழுக்கக்குறைபாட்டான் நிகழ்த்த குற்றத்தை ஆகாயத் தெழுத்துப்போல வழிகெட ஒழுகுதற்கண்னும் என் றவாறு. உதாரணம் வத் தவழிக் காண்க. அழியல் அஞ்சலென் றயீடு பொருளினுந் தானலட் பிழைத்த பருவத் தானும் என்பது-அழியல், அஞ்சல் கான இயற்கைப்புணர்ச்சிக்கட் கூறிய அவ்விரு பொருளைப் பிழைத்த காலத்தினும் தலைவன் கண் கூற்று நிகழும் என்றவாறு, அஃதாவது, புறப்பெண்டிர் மாட்டுப் பிரிதல். "நகுகம் வாராய் பாண பகுவாய் அரிபெய் கிண்கிணி யார்ப்பத் தெருவில் தேர்கடை பயிற்றுந் தேமொழிப் புதல்வன் பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு காம செஞ்சந் தூரப்ப யாந்த முயங்கல் விருப்பொடு குமுதினே மாகப் பிறைவனப் பெற்ற மாசறு சுடர்நுத னாறிருங் கதுப்பினைக் காதலி வேறுணர்ந்து வெ.ரூஉமான் பிணையி னோக்கி யாரை யோவென விகந் துநின் றதுவே." (நற்றிணை - உருய) எனவரும். நோன்மையும் பெருமையும் மெய்கொள வருளிப் பன்னல் சான்ற வாயி லோடு பொருத்தித் தன்னினுகிய தகுதிக் கண்ணும் என்பது - பொறைமையும் பெருமை யும் மெய்யெனக் கொள்ளுமாறு அருளி ஆராய்தல் அமைந்த வாயிலொடு பொருத்தித் தலை வன் தன்னான் ஆகிய தகுதிக்கண்னும் கூற்று நிகழும் என்றவாறு. அருளிப் பொருத்திக் கூறும் எனக்கூட்டுக. என(வே] தலைமகன் என்பதூஉந் தலைமகள் என்பதூஉம் எஞ்சியின் றன. கூற்று என்றது அதிகாரத்தான் வந்தது. அஃதாவது. பொறுத்தல் வேண்டும் எனவும் சிறுமை செய்தல் குற்றம் எனவும் கூறுதலும், தலைமகள் தன்னால் வர் ததனை. என்னால் வந்தது எனவும் இவ்வாறு கூறுதல். பன்னல் சான்ற வாயிலாவது, நீ என் செய்தனை? இவள் வெ.தடற்குக்காரணம் என்னை ? என ஆராய்தலிற் பொருந்திய தோழி என்#. பொருந்துதலாவது வேறுபடாது உடம்படுதல் அவை வருமாறு:-- யாரினுக் காதல மென் றேமா வூடினா ளியாரினு மியாரினு மென் று.”” (குறள் - நகாய்ச) "தும்முச் செறுப்ப வழுதா ணுமருள்ள வெம்மை மறைத்திரோ வென்று”. (குறள் - தகாமிஅ]. "இம்மைப் பிறப்போ பிரியல மென்றேமாக் கண்ணிறை நீர்கொண் டன்ள்.” (குறள் - தநாடு) தன்னை, யுணர்த்தினுங் காயும் பிறர்க்கு நீ ரிந்தீர ராகுதி ரென்று.” (குறள் - தநாயக) {பிரதி)-1. வரிபெய். 2. புனற்ற.
பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/93
Appearance