பாசு தொல்காப்பியம் - இளம்பூரணம் தன்வயிற் சிலப்பினு மவன்வயிற் பிரிப்பினும் இன்னாத் தொல்சூ ளெடுத்தற் கண்ணுங் காடக் கிழத்தி நலம்பா ராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணுங் கொடுமை யொழுக்கத்துத் தோழிக் குரியவை வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக் காய்த்லு முவத்தலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும் வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇக் கிழவோள் செப்பல் கிழவ தென்:1, என்-ளின், கற்பின்கண் தலைவி கூற்று நிகழும் இடக் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. ஏற்றல் முதலாக வாயிலின் வரூஉம் வகையொடுகூடத் தலைவி கூறல் உரியதாகும் என்றவாறு. அவனறி வாற்ற வ றியு மாகலின் ஏற்றற் கண்ணும் என்பது-- தலைவனது நினை வைத் தலைவி மிக அறியுமாகலின் அவனை யுயர்த்துக்கூறுதற் கண்ணும் தலைவி கூற்று நிகழும். உதாரணம்:- நின்ற சொல்ல(ர்) நீடுதோன் றினிய ரென்று மென்றோள் பிரிவறி யலரே தாமரைத் தண்டா தூதி மீமிசைச் சாந்திற் கொண்ட தீந்தேன் போலப் புரை(ய மன்ற புரையோர் கேண்மை நீரின் மமையா வுவகம் போலத் தம்மின் றமையா சந்நயந் தருளி ஏறு முதல் பயத்த லஞ்சிச் சிறுமை யுறுப் செய்பறி யலரே.” (நற்றிணை - க) என வரும். நிறுத்தற் கண்ணும் என்பது- தலைவனது பண்பினைத் தோழி கூறியவாற்றால் தான் நிறுத்துக் கூறுதற்கண் ணும் என் றவாறு. உதாரணம்.- முடமுதிர் பலவின் குடமருள் பெரும்பழம் பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன் பாடிய ழருவிப் பாறை மருல்ன னாமெயின் முன்னர்த் தாகக் கோடியர் விழவுக்கொன் மூதூர் விறலியர் பின்றை முரல்வன போல வகப்படத் தழீஇ (பிரதி)-1. மயல்கிளைத்.
பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/103
Appearance