உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - கற்பியல் 2. ருஎ அணிநிறக் கெண்டை... யாடிடம் பார்த்து மணிநிறச் சிறுசிரன் மயங்குகம் பொய்கை விரைமல காற்றா விருந்தினம் யாமென முழவிமிழ் முன்றின் முகம்புணர் சேர்த்தி யெண்ணீக் கூறிய வியல்பினின் வழா[அ]து பண்ணுக்கொளப் புகுவ கணித்தோ பாண செவிநிறை யுவகையே மாக விதுரா ணன்மைக் குரைத்துச்சென் றீமே.” எனவும் வரும். நீத்த கிழவனை நிகழமாறு படீஇயர் காத்ததன் வயிற்கண் நின்று பெயர்ப் பினும் என்பது--தலைவியை நீத்த கிழவனை அவளுடன் நிகழுமாறு படுத்தல் வேண்டி அவனைப் புறங்காத்த (தன்)னிடத்துற்ற தலைமகனைக் கண்ணோட்ட மின்றிப் பெயர்த் 'தற் கண்ணும் கூற்று நிகழும் (என்றவாறு.! உதாரணம்:- மனை யுறு கோழிக் குறங்காற் பேடை (வேலி) வெருகின் மாலை யுற்றெனப் புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇப் பைதற் பிள்ளைக் கிளைபயிர்க் தாஅங் கின்னா திசைக்கு (ம)ம்பலொடு வாரல் வாழிய ரையவெந் தெருவே.” (குறுந் - ஙக) எனவரும், பிரியுங் காலை கொதீர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் உளப்பட என்பது-- தலைவன் சேயிடைப் பிரியும் காலத்து முன்னின்று சொல்லிய மரபுடை மாஜபாடும் என்றவாறு. எனவே அகத்திணை வியலுட் கூறப்பட்டது க்ளவுகாலத்தை நோக்கிக் கூறு தலான் அயலிதாகக் கூறப்பெறும் என்பதூஉம், இவ்வோத்தினுட் செல வழுங்குவித்தல் பார்ப்பார்க் குரித்தாகக் கூறுதலானுக் கற்பினுட் பிரிவு மரபு. கெடாமற் கூறவேண்டும் 2 என்பதூஉங் கருத்து. மரபினாற் கூறுதலாவது குற்றேவன் முறைமையாற் கூறுதல். பிரிவை - அகத்திணையியலுள் வைத்ததனான், ஆண்டுக் கூறிய கிளவி இருவகைக் கை கோளிற்கும் பெரும்பான்மை யொக்கும் எனக் கொள்க. உடன் போக்கும் ஒக்குமோ எனின், கற்பினுள் உடன் போக்கு உலகில் லுட் பெரும்பான்மை யென்று கொள்க. இக் கூற்றுத் தலைமகன்மாட்டுத் தலைமகள் மாட்டு (மா)ம். உதாரணம்:-- அறனின்றி பய றூற்று மம்பலை நாணியும் வரனீந்தி மீசெல்லும் நீளிடை நினைப்பவு இறைதில்லா வளையோட விதழ்சேர்பு பனிமல்கப் பொறைகில்லா நோயொடு புல்லென்ற நுதலிவள் விறனலம் விளர்ப்பவும் வினை வேட்டாய் கேளினி ; (பிரதி)-1- பைத்தாகிப் பிள்ளைகளை கின்னாப் பயிர்ந்தாங். 2. என்பது. 33