பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாசு தொல்காப்பியம் - இளம்பூரணம் னூவே தென்னோ வினி.” (கலித் - அஎ] என வரும், 1 உணர்ப்புவயின் வாரா வூடலுற் றேன்வயி னுணர்த்தல் வேண்டிய கிழவோன் பானின்று தான் வெதண் டாக்கிய தித்திக் கண்ணும் என்பது - லைவன் ஊடல் தீர்க்கவு மதன்வழி வாராத ஊடலுற்ரேள்வயின் அவ்வூடலைத் தீர்த்தல் வேண்டிய தலைவன் பக்கத்தாளாகி நின்று தலைவனை வெருண் கிகின் றுண்டாக்கிய தகுதிக்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.) உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது மிக்கற்ற னீள விடல்.” (குறன் - $pre] எனவரும். அருமைக் காலத்துப் பெருமை காட்டிய வெளிமைக் காலத் திரக்கத் தானும் என்பது - தாமரியராகிய களவுகாலத்துத் தமது பெருமையைக் காட்டிய தாம் எளியராகிய கற்புக்காலத்து இதிரக்கத்தின் கண்ணும் கூற்று நிகழும் (என்றவாறு. பெருமைகாட்டிய விரக்கம் எனக் கூட்டுக. இதனாற் சொல்லியது வாளாதே இரங்கு தலன்றிப் பண்டு இவ்வாறு செய்தனை இப்பொழு திவ்வாறு செய்யாநின் றனை -' (எனத் தமதுயர்ச்சியும் தலைமகனது நிலையின்மையும் தோற்ற இரங்குத லாயிற்று. இதுவும் புலவிமாத்திர் மன்றித் தலைவ னீங்கி யொழுகும் ஒழுக்கம் மிக்க வழிக் கூறுவ ', தெனக் கொள்க. உதாரணம்:- வேம்பின் பைங்காயென் றோழி தரினே தேம்பூங் கட்டி யென்றனி ரினியே பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கட் டண்னிய தரினும் வெய்ய வுவர்க்கு மென்றீ ரைய வற்ற வன்பின் பாலே.” (குறுக் - கசு) என வரும். பாணர் கூத்தர் விறலிய சென்றிவர் பேணிச் சொல்லிய தறைவினை யெதி ரும் என்பது.--பாண ராயினும் கூத்தராயினும் விறலியராயினும் இத்தன்மையர் விரும்பிச் சொல்லிய குறையு றும்வினைக் கெதிராகவுங் கூற்று நிகழும் (என்றவாறு.) குறையு னும் வினை குறைவினை யென ஒட்டிற்று; அது சொல்லிய என்னும் பெய ரெச்சத்திற்கு முடிபாயிற்று. உதாரணம்:- புலைமக னாதலிற் பொய்ந்தின் வாய்மொழி கில்லல் பாண செல்லினிப் பரியல் பகலெஞ் சேரிக் காணி னகல்வய லூர னாணவும் பெறுமே." எனவும், (பிரதி)-1. உணராப் புலலியா ஆடலும்,