பொருளதிகாரம் - கற்பியல் உாதிரு சூள்வயிற் றிறத்தகற் சோர்வுகண் டழியீனும் என்பது-- தலைமகன் சூளுற்ற சூளுறவிற் சோர்வுகண்டு அழிந்து கூறினும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்:... + எம்மணங் கினவே மகிழ்த முன்றி எனை முது புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறியயர் களந்தொஜஞ் செந்நெல் வான் பொயிச் சிதறி யன்ன வெக்கர் நண்ணிய வெம்மூர் வியன் றுறை நேரிழை முன்கை பற்றிச் சூரர மகளிரோ டுற்ற சூளே.” (குறுந் - நிகூ.) என வரும். பெரியோரொழக்கம் பெரிதெனக் கிளந்து பெறு தகை யில்லாப் பிழைப்பி னும் என்பது-- பெரியோ ரொழுக்கம் பெரிதாகுமெனச் சொல்லித் தலைமகளைப் பெறுக் தகைமை யில்லாத பிழைப்பின் கண்ணும் கூற்று நிகழும் (என் றவாறு.)
உதாரணம்:- வெள்ளி விழுத்தொடி மென்கரும் புலக்கை வள்ளி, நுண்ணிடை வயின்வயி னுடங்க - மீன்சினை யன்ன வெண்மணற் குவை இக் காஞ்சி ழேற் றமர் வளம் பாடி பூர்க்குறு மகளிர் குறுவழி விறந்த வார லருந்திய சிறுசிரன் மருதின் மூழ்சினை யுறங்குந் தண்டுறை யூர விழையா வள்ளம் விழையு. மாயினுங் கேட்டவை தோட்டி யாக மீட்டாங் கிறனும் பொருளும் வழாஅ]மை நாடித் தற்றக வுடைமை நோக்கி மற்றதன் பின்னா கும்மே முன்னியது முடித்த லனைய பெரியோ ரொழுக்க மதனா லரிய பெரியோர்(த்) தெரியுங் கர்வை அம்மோ ரன்னோர் மாட்டு மின்ன பொய்யொடு மிடைந் தலை தோன்றின் மெய்யாண் இளதோ வுலகத் தானே.” [அகம் - 2 அசு] என் வரும், அவ்வழி யுறு தகை யில்லாப் புலவியின் மூழ்கிய கீழவோள் பானின்று கெடுத் தற் கண்ணும் என்பது-- மேற் சொல்லியவா ற்றாற் றலைவன் பிழைத்தவழி அவனா லுறுக் - தகைமையில்லாத புலவியின் மூழ்கிய தலைவி பக்கத்தாளாகி நின்று அதனைக் கெடுத்தற் கண்ணும் கூற்று நிகழும் [என்றவாறு.) உதாரணம்:-- “மானோக்கி நீயழ கீத்தவன் ன(ன)து நாணில னாயி ன லி(தந்த)வன் வயி .