உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - கற்பியல் உாருக 1 வாளிலங் குண்கண் வையெயிற் றோயே ' ஞாலங் காவலர் வந்தனர் காலை பன்ன மாலைமுந் துறுத்தே.” இது தலைவன் வந்தமை கூறியது. பிறவும் அன்ன. சகூ. புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணு மில்லோர் செய்வினை யிகழ்ச்சிக் கண்ணும் பல்வேறு புதல்வர்க் கண்டுநனி யுவப்பினு மறையின் வந்த பனையோள் செய்வினை பொறையின்று பெருகிய பருவாற் கண்ணுங் காதற் சோர்விற் கடப்பாட்டாண்மையிர் நாய்போற் கழறித் தழீஇய மனைவியைக் காய்வின் மவன்வயிற் பொருத்தற் கண்ணு மின்னகைப் புதல்வனைத் தழிஇ பிழையணிந்து பின்னை வந்த வாவிற் பண்ணும் மனையோ ளொத்தலிற் றன்னோ ரன்னோர் பகையெனக் குறித்த கொள்கைக் கண்ணு பெண்ணிய பண்ணையென் றிவற்னொடு பிறவுங் கண்ணய காமக் கிழத்தியர் மேன. என்---னின், 'காமக்கிழத்தியர் கூற்று நிகழும் இடம் உணர்த்திற்று. புல்லு தன் மயக்கும் புலவி முதலாகச் சொல்லப்பட்ட விடத்தினும் அங்கிகரன் பிறவிடத்தலும் குறிக்கப்பட்ட கற்றுக் காமக்கிழத்தியர் மேலன என்றவாறு. கூற்றென்பது அதிகாரத்தான் வந்தது. காமக்கிழத்தியராவார் பின் முறை யாக்கிய கிழத்தியர். அவர் மூவகைப்படுவர் : ஒத்த கிழத்தியரும் இழிந்த கிழத்தியரும் வரையப்பட்டாரும் என. ஒத்த- கிழத்தி [யர்) - முந்துற்ற மனையா என்றிக் காமம் பொருளாகப் பின்னும் தன்" குலத்துள்ளாள் ஒருத்தியை வரைதல்,' இழிந் தா ராவார்-- அந்தணர்க்கு அரசகுலத்தினும் வணிககுலத்தி னும் வேளாண் குலத்தினும் கொடுக்கப்பட்டாரும்,, அரசர்க்கு எனை மிரண் குலத்தினுங் கொடுக்கப்பட்டாரும், வணிகர்க்கு வேளாண் குலத்திற் கொடுக்கப் பட்டாரும். வரையப் பட்டார் - செல்வராயினார். கணிகைக் குலத்தி னுள்ளார்க்கும் இற்கிழமை கொடுத்து வரைந்து கோடல். அவர், கன்னியில் வரையப்பட்டாரும் அதன் பின்பு வரையப்பட்டா ரும் என இருவகையர். அவ்விருவரும் உரிமை பூண்டமையாற் காமக்கிழத்தியர்பாற் பட்ட னர். பரத்தைய ராவார் யாரெனின், அவர் ஆடலும் பாடலும் வல்லராகி அழகு மிளமை யுள் காட்டி இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர்மாட்டுத் தங்காதார். இவருள்ளும் "ஒருவ ரைப் பற்றி மறுதலைப் பெண்டிரைச் சார் சார்த்திக் கூறுவனவும் காமக்கிழத்தியர் கூற்றின் பாற் படும். இவற்றின் வேறுபாடு அவரவர் கூற்றானறிக: இச்சூத்திரத்திற் காமக்கிழத்தி யென ஓதாது 'கிழத்தியர்' என ஓதுதலானும் பல வகையார் என்பது கொள்க. புல்லுதன் மயக்கும் புலவிக்கண்ணும் என்பது புல்லுதலைக் கலக்கும் புலவி மாட்டுக் காமக்கிழத்தியர்கூற்று நிகழும் என் றவாறு. (பிரதி)--1. லானிலது.