உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போஞ்ள திகாரம் - பொருளியல் உாக்க என்-னின். பரத்தையிற் பிரிவிற்கு உரியாரை யுணர்த்துதல் நுதலிற்று. பரத்தையர்மட்டு வாயில் விடுதல் நான்கு வருணத்தார்க்கும் உரித்து, அவ்வழிப் பிரியும் பிரிவு நிலம் பெயர்தல் இல்லை என் றவாறு, எனவே, தன்னூரகத்துஞ் சார்ந்தவிடமுங் கொள்க. நால்வர்க்கும் உரித்து என் றமையான் நான் குவருணத்துப் பெண்பாலாரும் அவளொடு ஊடப்பெறும் என்றவாறு மாம், யாரில் னெக்கூர் தல் கொள்ளா னிதுவுமோ ரூராண்மைக் கொத்த படிறுடைத்து” (கலித் - அக] என்பது பார்ப்பனி கூற்று. “பெரியார்க் கடியரோ வாற்றா தவர்” (கவித் - 44] என்பது அரசி கூற்று, உாஉக. ஒருதலை யுரிமை வேண்டினு மகடூஉப் பிரித லச்ச முண்மை யானு மம்பலு மலருங் களவு வெளிப் படுக்குமென் றஞ்ச வந்த வாங்கிரு வகையினு நோக்கொடு வந்த விடையூறு பொருளினும் போக்கும் வரைவு மனைவிகட் டோன்றும். என் னின், இது களவின்கண் தலைமகட்குரியதோர் மரபு உணர்த்திற்று. ஒருதலையுரிமை வேண்டினும் என்பது ஒரு தலையாகத் தலைமகள் உரிமை பூண் டலை வேண்டியவிடத்து மென்றவாறு. மகடூஉப் பிரித லச்ச ழண்மை யானும் என்பது - பிரிதற்கண் வரும் அச்சம் பெண்பாக்கு இயல்பாகு மென்றவாறு. அம்பலு மலரும் களவு வெளிப் படுக்குமென் றஞ்ச வந்து வாங்கிரு வகையி னும் என்பது - களவொழுக்கத்தை வெளிப்படுக்குமென்று அஞ்சும்படியாக வந்த அம்ப லும் அலருமாகிய இருவகையின் கண்ணும் என்றவாறு. நோக்கோடு வந்த விடையூறு பொருளினும் என்பது- தலைமகன் வாவுபார்த் திருந் தவழி வந்த இடையூறுகிய பொருளின் கண்ணும். என்றவாறு. அவையாவன :--- தால் துஞ்சாமை நிலவுவெளிப்படுதன் முதலியன. போக்கும் வரைவு மனைவிகட் டோன்றும் என்பது- தலைமக ளுடன் போதற் குறிப்பும் உரைவுகடாதற் குறிப்பும் மனை விமாட்டுத் தோன்றும் என்றவாறு. உதாரணம்:- "சிலரும் பலரும் கட்க ணோக்கி மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டி ரம்ப நூற்றச் சிறுகோல்'வலத்த என்னை யலைக்க வலந்தனென் வாழி தோழி கானத் புதுமலர் தீண்டிய பூணாறு குரூஉச்சுவற் கமொன் பரிய கதழளி சடைஇ நடுநாள் வரூஉ மியறேர்க் கொண்கெனொடு (பிரதி)-1. சாரற் |