பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இதனைத் “ தொழிற்பெய ரெல்லாம் * [சூத்திரம்-க) என்பதன்பின் வையாத முறையன் றிய டற்றினான், முரண்கடுமை என்னும் இயல்பும், அரண்கடுமை, அரட் எடுமை என்னும் உறழ்ச்சியும் கொள்க. (ச) நயக. மகா விறுதி வேற்றுமை யாயின் துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே. இது, மகரவீற்றிற்கு மேற்கூறிய ணகரவீற்று வேற்றுமைமுடிபோடு இயைய வேற்றுமைமுடிபு கூறுதல் நுதலிற்று, இன்:- மகர இறுதி வேற்றுமையாயின்-மகா விற்றுப் பெயர்ச்சொல் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் ணாயின், துவரக் கெட்டு வல்லெழுத்து மிகும் அம்மகரம் முற் நக்கெட்டு வருமொழி வல்லெழுதது மிச்கு முடியும். - உ-ம், மாக்கோடு; செதிள், தோல், பூ எனவரும். தேவா' என்றதனான், இயல்புகணத்துக்கண்னும் உயர்திணைப்பெயர்க்கண்ணும் விரவுப்பெயர்க்கண் ணும் மகரக்கேடு கொள்க,மாஞாண், - நூல், மணி, யாழ், எட்டு, அடை, ஆடை எனவும்; நன்கை; என்னக,- செவி, தலை, புறம் எனவும்; நுங்கை, தங்கை எனவும் வரும், கூலஉ, அகர ஆகாரம் வருடங் காலை ஈற்றுமிசை யகர நீடலு முரித்தே. இஃது, அவ்வீற்றுமுடிபு வேற்றுமை :புடையன கூறுதல் நுதலிற்று, இடள்:- அகரம் ஆகாரம் எருக்காலை - அகரமுதல்மொழியும் ஆகார முதல்மொழி யும் வருமொழியாய் வருக்காலை, ஈற்றுழிசை அகரம் நீடலும் உரித்து - நிலைமொழிக் கண் ஈற்றின் மேல் நின்ற அகரம் நீளாது நிற்பதேயன்றி நீண்டு முடிதலும் உரித்து, உ-ம். மராஅடி., குனா அம்பல் எனவும்; மடிவடி, குளலாம்பல் எனவும் வரும். வருமொழி முற்கூறியவதனான், இவ்வீற்றுட் பிறவும் வேறுபாட்டின் முடிப கொக்க, கோணாகோணம், கோணாவட்டம் என வரும், முன்னர்ச் " செல் வழியறிதல் ” (சூத-யஎ ] என்பதனால், குளா அம்பல் என்புழி வருமொழி ஆகாரக்குறுக்கமும், கோணாகோணம் என் புழி வருமொழி வல்லெழுத்துக் கேடும் கொள். கோணகோணம், கோணாட்டம் என்பனவற்றுள் கோணத்துட்கோணம் கோணம் தன் வட்டம் என ஏழனுருபுவிரிக்க,) மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே செல்வழி யறிதல் வழக்கத் தான. இஃது, இவ்வீற்றுட்சிலவற்றிற்கு வேறுமுடிபு கூறுதல் நுதலிற்று, இ-ள்:-- மெல்லெழுத்து உதழும் மொழியும் உள - மெல்லெழுத்தோடு உறழ்ந்து முடியும் மொழிகளும் உள; வழக்கத்தான் செல்வழி அறிதல் வழக்கின் கண் அவைவழம் கும் இடம் அறிக உ-ம். குளக்கரை, குளக்கரை , சேறு, தாது, பூழி என வரும், (சு)