உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

[எழுத்ததிகாரம்

வைகளுக்குப்பின் கரமாகவும், ண், ள் என்பவைகளுக்குப்பின் கரமாகவும் திரியும்.

உ - ம். போன்றது, கற்றீது, முட்டீது, மண்டீது.

45. வருமொழிமுதலில் நிற்கும் கரம்; ன், ல், என்பவைகளுக்குப்பின் னக ரமாகவும், ண்,ள் என்பவைகளுக்குப்பின் கரமாகவும் திரியும்.

உ - ம். பொன்னன்று - கன்னன்று. மண்ணன்று - முண்ணன்று.

பாலபோதினி

முற்றிற்று.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/85&oldid=1471016" இலிருந்து மீள்விக்கப்பட்டது