இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
84
[எழுத்ததிகாரம்
வைகளுக்குப்பின் றகரமாகவும், ண், ள் என்பவைகளுக்குப்பின் டகரமாகவும் திரியும்.
உ - ம். போன்றது, கற்றீது, முட்டீது, மண்டீது.
45. வருமொழிமுதலில் நிற்கும் நகரம்; ன், ல், என்பவைகளுக்குப்பின் னக ரமாகவும், ண்,ள் என்பவைகளுக்குப்பின் ணகரமாகவும் திரியும்.
உ - ம். பொன்னன்று - கன்னன்று. மண்ணன்று - முண்ணன்று.
பாலபோதினி
முற்றிற்று.