ஆசிரியர்:செ. இராசு
Appearance
←ஆசிரியர் அட்டவணை: இ | இராசு செ. (1938–2023) |
புலவர் செ. இராசு தமிழக வரலாற்று அறிஞர். இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு என்னும் ஊரில் இல் பிறந்தவர். |
படைப்புகள்
[தொகு]- காலிங்கராயன் கால்வாய் (மெய்ப்பு செய்)
- ஈரோடு மாவட்ட வரலாறு (மெய்ப்பு செய்)
- ஆலாம்பாடி பொருள்தந்த குல வரலாறு (மெய்ப்பு செய்)
- செம்பூத்தகுல வரலாறு 1998 (மெய்ப்பு செய்)
- பாரதப் பெருமகன் சுப்பராயன் (மெய்ப்பு செய்)
- வேட்டுவர் சமூக ஆவணங்கள் (மெய்ப்பு செய்)
- முத்தூர் வரலாறு (மெய்ப்பு செய்)
- வெள்ளோடு சாத்தந்தை குலம் இராசாக்கள் வரலாறு (மெய்ப்பு செய்)
- செந்தமிழ் வேளிர் எம்ஜிஆர் ஒரு வரலாற்று ஆய்வு (மெய்ப்பு செய்)
- செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள் (மெய்ப்பு செய்)
- கொங்குநாடும் கம்பரும் (மெய்ப்பு செய்)
- கொங்கு குல மகளிர் (மெய்ப்பு செய்)
- கத்தாங்கண்ணி வெண்டுவகுல வரலாறு (மெய்ப்பு செய்)
- கச்சத் தீவு (மெய்ப்பு செய்)
- கீரனூர்க் காணியாளர்கள் வரலாறு (மெய்ப்பு செய்)
- கொங்குநாடும் சமணமும் (மெய்ப்பு செய்)
- தென்முகம் வெள்ளோடு சாத்தந்தைகுல வரலாறு (மெய்ப்பு செய்)
- தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள் (மெய்ப்பு செய்)
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |